Reviewers Comments
நாம் திருமண் அணிவதுக்குண்டான காரணம் வேறு, எம்பெருமானுக்கு அணிவிக்கும் காரணம் வேறு ஆகும். எம்பெருமானுக்கு அணிவிக்கும் திருமன்காப்பை அவனுடைய திருவடி நிலைகளாக கருதுவது கூடாது. ஸ்ரீ ஆண்டாள் அவள் அருளிச் செய்த திருப்பாவையில் எம்பெருமானுக்கு அவனுடைய கடமைகளை நினைவு படுத்தியது போல, எம்பெருமான் ரக்ஷித்தல் என்னும் தன் கடமையை நினைவு படுத்தும் விதமாகவும், அவனுடைய ஆயுதங்களின் ரக்ஷிக்கும் பெருமையையும் நினைவுபடுத்துவதர்காகவும் அணிவிக்கப்படுகிறது. இரண்டாவதாக என்பெருமான் எங்கும் எழுந்தருளி இருக்கும் நிலையை உணர்த்துவதற்காகவே திரு மண் அனைத்து இடங்களிலும் இடப்படுகிறது.
ஆழ்வார் ஸ்ரீ சுக்தி: நெற்றியில் நின்று என்னை ஆளும் நிறைமலர் பாதகங்கள் சூடி என்று ஆழ்வார் அருளிச்செய்துள்ளார்.
Dasan srivathsan
Comment By:srivatsan thirukovilur
Date:8/3/2009
not satisfied. please explain with autheority
Comment By:b.govindarajan
Date:8/6/2009
|