|
தேங்காய்
தேங்காய்
|
Article By: மகாலக்ஷ்மி விஜயராகவன் |
Posted on: 31/10/2009 |
Visits:1401 |
Comments:0 |
|
|
பூலோக கற்ப்பவிருசம் "தென்னை" அதன் முத்தான தேங்காயைய் சித்தம்ருத்துவம் மற்றும் இந்திய மருத்துவமுறைகளில் காலலாலங்மாய் போற்றி வருகின்றனர் நன் முன்னோர்கள்!தேங்காய் தமிழர் வாழ்வில் அன்றாட இரண்டற கலந்த ஒன்று. விருந்து,விழாக்கள்,பண்டிக்கை,சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதை தான்.மங்களகரத்தின் அடையாள சின்னம் கூட.தென்னை மரத்தின் வயது 80 முதல் 200 ஆண்டு முன் தென்னை வந்தாக தகவல் தெரிவிக்கின்றன
.தேங்காயிலுள்ள சத்துக்கள் புரதம்&மாவுச்சத்து,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்பு, வைட்ட்மின் சி, பி காப்ள்க்ஸ் சத்துக்கள் நார்த்து சத்துக்கள் உள்ளது.. உடல் இயக்கத்திற்க்கு தேவையான அனைத்தி தேங்காயில் உள்ளன.தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால் ,அதிக அமிலம் காராணமாக ஏற்ப்படும் வ்யிற்றுப்புண்களுக்கு தேங்காய்ப்பால் மிகவும் நல்லது.
கொழுப்பைக் கரைக்கும் தேங்காய் என்று சமீத்தை ஒரு ஆய்வில் கண்டுபிட்டிக்கப்பட்டு,இது மருத்து உலகினர் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.தேங்காயிலுள்ள "ஃபேட்டிஆசிட் உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைக்கிறது. மீடியம்செயின் ஃபேட்டிஆசிட் தேங்காயிலதிக்மாக உள்ளது.உடலில் உள்ள கொழுப்பு சத்தைக் குறைக்கும்.தேங்காயில் காப்ரிக் ஆசிட்மற்றும் லாரிக் ஆசிட் ஆகிய 2அமிலங்களும் போதியளவு காணப்ப்டுகிறது .
இதானால் தினமும்தேங்காயெண்ணை உரியளவு உணவில் சேர்ப்பத்து வந்தால் உடல் எடை குறையும் என்பது அண்மைக்காலாஆய்வுகள் தெரிவிக்கின்றன.
|
|
Reviewers Comments
No Comments
|
|
|